ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திப்பு

ஆலங்குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திப்பு நடந்தது.

Update: 2024-04-13 01:33 GMT
ஆலங்குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திப்பு
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News