நெல்லையில் முன்னாள் ஆளுநர் ஆலோசனை

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்;

Update: 2024-07-03 06:14 GMT
நெல்லையில் முன்னாள் ஆளுநர் ஆலோசனை

தமிழிசை சௌந்தரராஜன்

  • whatsapp icon
தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகியுமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று (ஜூலை 2) நெல்லை வருகை தந்துள்ளார். தொடர்ந்து அவர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News