நாங்குநேரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
நாங்குநேரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை முன்னாள் எம்எல்ஏ வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-09 09:16 GMT
கல்வி உதவி தொகை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
திருநெல்வேலி மாவட்டம் திருநாவுக்கரசர் நற்செயல் மன்றத்தின் சார்பில் அறக்கட்டளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள், உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று(ஜூன் 8) நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாங்குநேரி எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவி தொகைகளை வழங்கினார்.