குமாரபாளையத்தில் முன்னாள் எம்எல்ஏ பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் இடதுசாரி கட்சியின் மூத்த மறைந்த எம்எல்ஏ பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-01-09 06:27 GMT

பிறந்த நாள் கொண்டாட்டம்

பள்ளிபாளையம் ஆவரங்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மறைந்த மூத்த கட்சி நிர்வாகியும், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோளியப்பள்ளி வி.ராமசாமியின் நூறாவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது .

இதில் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News