நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ மனைவி மறைவு
நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ மனைவி காலமானார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-15 15:24 GMT
மறைந்த முன்னாள் எம்எல்ஏ மனைவி
நாமக்கல் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனைவி உமா பாஸ்கர் இறைவனடி சேர்ந்தார் நாமக்கல் அதிமுக நகர கழக செயலாளரும், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான K.P.P.பாஸ்கர் மனைவி உமா பாஸ்கர் இன்று மாலை உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அவரது இறுதிச் சடங்கு மற்றும் இறுதி ஊர்வலம் நாமக்கல்- மோகனூர் ரோடு, சுவாமி நகரில் அவரது இல்லத்தில் நாளை (மார்ச் -16) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும். மறைந்த உமா பாஸ்கர் முன்னாள் நாமக்கல் நகர் மன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.