குடியரசு தினவிழாவை முன்னிட்டு இலவச அனுமதி
திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் உள்ள சுற்றுலா தளங்களில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வனப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதியில் இலவச அனுமதி அளித்துள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-26 06:51 GMT
குடியரசு தினவிழாவை முன்னிட்டு இலவச அனுமதி
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை இன்று வெளிட்ட செய்தி அறிக்கையில் நாளை மாவட்டதில் உள்ள சுற்றுலா தளங்களில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வனப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதியில் இலவச அனுமதி அளித்துள்ளது. அதில், குறிப்பாக கொடைக்கானல் பில்லர் ராக், குணா பாறை, மோயர் பாயிண்ட் போன்ற இடங்களில் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.