இலவச கண் சிகிச்சை முகாம்
திருவரங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;
Update: 2024-06-25 10:23 GMT
திருவரங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
திருவரங்குளம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் தொழுநோய் கண்டறிதல் முகாம் என நேற்று தனியார் நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் நடைபெற்றது. இம் முகாமில் ஆனந்தம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார், திருவரங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை நடைபெற்றது.