இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.

Update: 2024-06-28 05:36 GMT

கண் சிகிச்சை முகாம் 

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக இணைச் செயலாளர் அரியநாயகம் வரவேற்புரை ஆற்றினார்.டாக்டர் சுஷ்மிதா முன்னிலை வகித்தார்.இதில் ஏ.டி.எஸ்.பி. தெய்வம்,அரசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் சண்முகம்,மார்க்கெட்டிங் மண்டல மேலாளர் விஜயன் பிரான்சிஸ்,டி.யு.ஜே தேசிய குழு உறுப்பினர் ஜெயன்,கிளை மேலாளர் குமரேசன், மார்க்கெட்டிங் மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News