வேகாமங்கலம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம், வேகாமங்கலம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-28 09:42 GMT

மருத்துவ முகாம் 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேகாமங்கலம் ஊராட்சியில் ராணிப்பேட்டை எஸ்.எம்.எச். மருத்துவமனை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் எஸ்.எம்.எச். மருத்துவமனையின் பொது மருத்துவர் முரளி மனோகரன், கண்மருத்துவர் பக்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
Tags:    

Similar News