குறிஞ்சிப்பாடியில் இன்று இலவச மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடியில் இன்று இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-07-01 13:20 GMT

குறிஞ்சிப்பாடியில் இன்று இலவச மருத்துவ முகாம் நடந்தது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மருத்துவ சேவை அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை இணைந்து இன்று நடத்திய இலவச மருத்துவ முகாமில் 300 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இதில் 60 ற்கும் மேற்பட்ட நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News