இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா!
வந்தவாசியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.;
Update: 2024-06-22 12:40 GMT
வந்தவாசியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா தலைவர் பீர் முகமது தலைமையில் நடைபெற்றது. ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.இதில் நகர கழக செயலாளர் தயாளன் ,நகர மன்ற தலைவர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.