பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்!
ஏம்பலம் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.;
Update: 2024-04-24 13:58 GMT
ஏம்பலம் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஏம்பலம் பெருமாள் கோவிலில் சித்திரா பௌர்ணமி நன்னாளில் கருட சேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வந்தவாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.