குமரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து காயத்ரி ரகுராம் பரப்புரை 

குமரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து காயத்ரி ரகுராம் பரப்புரையில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-02 03:22 GMT

குமரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து காயத்ரி ரகுராம் பரப்புரையில் ஈடுப்பட்டார்.


கன்னியாகுமரி நாடாளுமன்ற அதிமுக தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் நேற்று வாகன பிரச்சாரத்தை துவக்கினார்.   இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அமைப்புச் செயலாளர் பச்சைமால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.    

 மேலும்  திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பிசி அன்பழகன், நடிகர் சிங்கமுத்து, நடிகை காயத்ரி ரகுராம் உட்பட ஏராளமானவர் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக வேட்பாளர் பசிலி யானை  ஆதரித்து பரப்புரை நிகழ்த்தினார்.

Tags:    

Similar News