பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளருக்கு ராட்சத மாலை அணிவிப்பு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளருக்கு ராட்சத மாலை அணிவித்தனர்.

Update: 2024-04-10 01:51 GMT

வாக்கு சேகரிப்பு 

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார்.அவர் நேற்று (ஏப்.9) ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கை சின்னத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டார்.அப்பொழுது இரவில் அப்பகுதியை‌ சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தனர்.
Tags:    

Similar News