பாஜக சார்பில் தங்க தேர் இழுத்து வழிபாடு!

பாஜக சார்பில் திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-06-04 13:19 GMT

பாஜக சார்பில் திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு இன்று (04.06.2024) திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர். பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News