அரசு மருத்துவ கல்லூரி: இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

திருப்பத்தூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-11 14:13 GMT

திருப்பத்தூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மருத்துவ கல்லூரி அமைக்க போகும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News