தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர்

தேனி மாவட்டத்திற்கு தமிழக கவர்னர் ரவி மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

Update: 2024-02-08 11:15 GMT

தேனி மாவட்டத்தில் தீவிர சோதனை

தேனி மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக கவர்னர் ரவி மூன்று இடங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தேனியில் உள்ள மேரி மகா பள்ளி காமாட்சிபுரம் சென்டெக் சின்னமனூர் பகுதியில் உள்ள வாழை ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய பகுதிகளில் பங்கேற்க உள்ளார். இதனால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் மூன்று இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
Tags:    

Similar News