கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வாகைகுளம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2024-01-08 09:30 GMT

வாகைகுளம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. 

நெல்லை மாவட்டம் வாகைக்குளம் பொறியியல் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, துணை தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்பி டிவிஎஸ் நிறுவன துணைத் தலைவர் கே.பாலாஜி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இதில் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News