ஊடுபயிராக பசுந்தீவனம் - ஆட்சியர் அறிக்கை

பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனத்தை பயிரிட ஊக்குவிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 03:58 GMT

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பசுந்தீவன உற்பத்தி அதிகரிக்க பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் தேர்வு செய்யப்படும் நபர் அதிக காலம் தீவனப்பயிர் வளர்ப்பவராக இருக்க வேண்டும். விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்பவர்கள் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News