பிரமேஸ்வரர் அய்யன் கோவிலில் குண்டம் திருவிழா
தலமலை பிரமேஸ்வரர் அய்யன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.;
Update: 2024-05-15 13:25 GMT
தலமலை பிரமேஸ்வரர் அய்யன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.
தலமலை பிரமேஸ்வரர் அய்யன் கோவில் குண்டம் திருவிழா ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் தலமலை வனச்சரகத்திற்குட்பட்ட மாவநத்தம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள அத்திப்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் திருக்கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அய்யன் புலி மற்றும் யானை வாகனங்களில் பவனியாக அழைத்து வரப்பட்டார். வனத்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.