உளுந்து அறுவடை பணிகள் தீவிரம்

பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்து அறுவடை பணியில் விவசாயிகள் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-05-20 01:35 GMT

அறுவடை பணியில் விவசாயிகள் 

நெல்லை புறநகர் பகுதியில் பிசான சாகுபடிக்கு பின்பு விவசாயிகள் உளுந்து பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (மே 20) காலை முதல் பாளையங்கோட்டை புறநகர் பகுதிகளான இட்டேரி, கொத்தன்குளம், திருத்து, பருத்திப்பாடு, மருதகுளம், மூலைக்கரைப்பட்டி, அருகன்குளம், சீவலப்பேரி, மருதூர், நொச்சிக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உளுந்து அறுவடையில் குடும்பத்தோடு விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News