மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை
Update: 2023-11-28 06:05 GMT
மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோயில், பொறையார், திருக்கடையூர், மங்கைநல்லூர், குத்தாலம், மணல்மேடு, கோமல், பாலையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை ௧௦ மணியிலிருந்து 20நிமிடம் பலத்த மழைபெய்தது தற்போது தூரல் மழை தொடர்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.