சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள், மின்வாரிய பெட்டிகள், பொது கழிப்பிடங்களை அகற்றக்கோரிய வழக்கில், சென்னை மாநகரகாட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-06-28 05:51 GMT

அம்மா உணவகம் (பைல் படம்)

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அம்மா உணவகங்கள் , பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதற்கு சென்னை மாநகரகாட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News