தீபாவளிக்காக தயாராகி வரும் ஹோம்மேட் சாக்லெட்டுகள்

உதகையில் முதல் முறையாக சிறப்பு ஊட்டி ஹோம்மேட் சாக்லெட் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2023-11-04 08:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 நீலகிரி மாவட்டம் உதகையில் முதல் முறையாக சிறப்பு ஊட்டி ஹோம்மேட் சாக்லெட் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜிஞ்சர், பெப்பர், ஆரஞ்சு, காபி, பால், வெண்மை. கருமை, ஆல்மண்ட். தேன், வால்நட், மற்றும் மூலிகைகள் கலந்த சாக்லெட் என 35 வகையான சாக்லெட்டுகள் தயாரிக்கபட்டு வருகின்றன.

கண்களை கவரும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோம்மேட்சாக்லெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 200 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விலை கொண்ட இந்த சாக்லெட்டுகள் பரிசு தொகுப்புகள் எந்தவித கலப்படமின்றி தரமான முறையில் தயாரிக்கபட்டு இருப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். .

Tags:    

Similar News