குறிஞ்சிப்பாடியில் திமுக சார்பில் கருத்துரை வழங்கல்
கடலூர் மாவட்டம்,குறிஞ்சிபாடியில் தகவல் தொழில்நுட்ப ஊடகத்தை பயன்படுத்துவது குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.;
Update: 2024-02-05 00:51 GMT
கருத்துரு வழங்குதல்
குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி நிர்வாகிகளுடன் தகவல் தொழில்நுட்ப ஊடகத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை மற்றும் கொள்கைகளை வலிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் முதன்மை பெற செயல்பட வேண்டும் என்று குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கருத்துரை வழங்கினார்.