காட்டுமன்னார்கோவிலில் மனித சங்கிலி போராட்டம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-03-13 02:17 GMT

மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் முருகுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News