வீரபாண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை: காவல்துறையினர் வழக்கு

வீரபாண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-06-07 13:49 GMT

காவல் நிலையம்

தேனி அருகே உள்ள வீரபாண்டி காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது முத்து தேவன் பட்டி முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த நபரை விசாரணை மேற்கொண்ட போது கார்த்திக் என்பது தெரிய வந்தது மேலும் எவ்வித அனுமதி இன்றி லாப நோக்கத்துடன் மதுபாட்டில் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது தொடர்ந்து,

அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்து கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News