அல்லி நகரத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது

அல்லி நகரத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-28 14:00 GMT

காவல் நிலையம்

தேனி அல்லிநகரம் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வடபுதுப்பட்டி கிழக்குத் தெருவில் பாண்டி என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில் பெற்றுள்ளார் இதை கவனித்த காவல்துறையினர் பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
Tags:    

Similar News