நெல்லையில் நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் தொடக்க விழா

நெல்லையில் நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் தொடக்க விழா நடந்தது.;

Update: 2024-03-06 04:45 GMT
நெல்லையில் நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் தொடக்க விழா

நெல்லையில் நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் தொடக்க விழா நடந்தது.


  • whatsapp icon
நறுமுகை நற்றமிழ் சங்கத்தின் தொடக்க விழா நெல்லை சந்திப்பு ஐஸ்வர்யா கல்வி அலுவலகத்தில் நேற்று (மார்ச் 5) நடைபெற்றது. இந்த விழாவில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ் துறை பேராசிரியை அனுசியா வரவேற்றார். திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தலைமை தாங்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News