நாமக்கல்லில் அதிமுக கட்சி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா!

நாமக்கல் - சேலம் ரோடு MGM தியேட்டர் வளாகத்தில் அஇஅதிமுக கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலக திறப்புவிழா நடைபெற்றது.

Update: 2024-03-25 13:54 GMT
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் அஇஅதிமுக கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் P.தங்கமணி MLA ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணி, நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர கழகச் செயலாளர் K.P.P.பாஸ்கர், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா. சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் MLA ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News