கோயிலில் அன்னதான பொருட்கள் சேமிப்பு அறை திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் அன்னதான பொருட்கள் சேமிப்பு அறை இன்று திறக்கப்பட்டது.;
Update: 2024-03-12 11:54 GMT
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் அன்னதான பொருட்கள் சேமிப்பு அறை இன்று திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் அன்னதான பொருட்கள் சேமிப்பு அறை இன்று திறக்கப்பட்டது. இந்தக் கோயிலில் தினமும் அன்னதானம் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மதிய உணவு அருந்துகின்றனர். சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகாஷ் பைரவருக்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனாக வருகை தந்த தங்கள் குறைகளை சொல்லுகின்றனர். இதற்கு தீர்வு கிட்டுவதாகவும் நம்புகின்றனர். இந்நிலையில் மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவர் மா.சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி திறந்து வைத்தனர்.