மேல்பூதேரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

பூதேரி கிராமத்தில் இங்கு ஆரம்ப பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

Update: 2024-02-09 11:42 GMT

மேல்பூதேரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி மேல் பூதேரி கிராம இங்கு ஆரம்ப பள்ளி வளாகத்தில் 7 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஓன்றிய குழு தலைவர் டி ராஜு ஓன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர் அயலக அணி துணை செயலாளர் கார்த்திகேயன் வெம்பாக்கம் வட்டாட்சியர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News