வட்டார சுகாதார பேரவை துவக்கம்

Update: 2023-10-21 13:04 GMT

பேரவை துவக்கம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சீத்தாராம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியினை நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அவர்களுடன் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல்,வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன்,மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சேகர் , குழந்தைகள் திட்ட அலுவலர் வித்யாலட்சுமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்

Similar News