சங்கரன்கோவிலில் கட்டணம் இல்லா தடகள பயிற்சி துவக்கம்
சங்கரன்கோவிலில் கட்டணம் இல்லா தடகள பயிற்சி துவக்க விழா நடைபெற்றது;
Update: 2024-05-02 06:11 GMT
சங்கரன்கோவிலில் கட்டணம் இல்லா தடகள பயிற்சி துவக்க விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே பீட்டர் சாலையில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் கோடை கால கட்டணம் இல்லா தடகளப் பயற்சி துவக்க விழா இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கர் சுப்பிரமணியன், மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர், இதை தொடர்ந்து தடகள வீரர்களுக்கு பயிற்சிகளும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .