மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2023-10-26 05:33 GMT

மேட்டூர் அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,496 கன அடியாக அதிகரிப்பு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீங்க வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 49.38 அடியில் இருந்து இன்று 49.92 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 17.76 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 4,334 கன அடியிலிருந்து 4,496 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News