சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்வரத்து அதிகரிப்பு
சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-07-04 15:11 GMT
நெல் வரத்து
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (04.07.2024) இன்று நெல் வரத்து 34 மூட்டை, உயர்ந்த விலை 1189, குறைந்த விலை 1150, சராசரி விலை 1189 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.