எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று எள் வரத்து அதிகரித்த நிலையில், சராசரி விலை ரூ. 10,889 ஆக இருந்தது.

Update: 2024-06-07 14:40 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (07. 06. 2024) எள் வரத்து 110 மூட்டை, உயர்ந்த விலை 11199, குறைந்த விலை 6209, சராசரி விலை 10889 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை
Tags:    

Similar News