ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-06-26 12:39 GMT

 திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரித்துள்ளது.

திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 1 மூட்டை, எள் வரத்து 12 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 3 மூட்டை, வரகு வரத்து 1 மூட்டை, ராகி வரத்து 1 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News