16,000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை

திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Update: 2024-06-04 05:23 GMT

திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

திருநெல்வேலியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வைத்து எண்ணப்பட்டு வருகின்றது. இதில் இதுவரை நடைபெற்ற மூன்றாம் சுற்று முடிவில் 16000 வாக்கு வித்தியாசத்தில் இந்திய கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்து வருகின்றார்.
Tags:    

Similar News