காட்டுமைலூர் அணைக்கட்டினை புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு !
காட்டுமைலூர் அணைக்கட்டினை புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 06:17 GMT
அ.அருண் தம்புராஜ்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், காட்டுமைலூர் கிராமத்தில் உள்ள காட்டுமைலூர் அணைக்கட்டினை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின்கீழ் ரூபாய் 1000 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடற் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.