கள்ளக்குறிச்சியில் விழுப்புரம் சரக டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியோவுல் ஹக் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-11-04 08:12 GMT
ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியோவுல் ஹக் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை தணிக்கை செய்து காவல் நிலையத்தில் மேற்கொண்டு வரும் தூய்மை பணிகளை குறித்து கேட்டறிந்தார். டார்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் டிஎஸ்பிக்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News