கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-14 06:37 GMT

கட்டுமான பணிகள் ஆய்வு 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராசர்சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் எதிரே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தினசரி சந்தை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
Tags:    

Similar News