சிறுபாக்கம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-22 06:05 GMT

சிறுபாக்கம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சிறுபாக்கம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் காவல் ஆய்வாரளரிடம் கேட்டறிந்தார்.
Tags:    

Similar News