அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
கள்ளகுறிச்சி மருத்துவமனையில் கள்ளசாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்தார்.;
Update: 2024-06-22 06:18 GMT
அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் கலெக்டர் பிரசாந்த் இன்று காலையில் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்பொழுது அரசு மருத்துவமனை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.