சங்ககிரியில் எள் அறுவடை பணியில் தீவிரம்

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் எள் அறுவடை பணியில் தீவிரம் காட்டி வரும் விவசாயிகள்.;

Update: 2024-02-18 12:52 GMT
எள் அறுவடை

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி, கத்தேரி,தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி,குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, மோட்டூர், தண்ணீர்தாசனுர்,ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு கிணற்று நீர் பாசனத்தை பயன்படுத்தி அதிக அளவில் எள் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் விளைந்தது அறுவடைக்கு தயாரான எள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News