சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 13:12 GMT
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி.சிவக்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.