காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் இரண்டு நிர்வாகிகளிடம் விசாரணை !

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சில நாட்களாக விசாரணை மந்தமாக நடைபெற்றது.;

Update: 2024-07-08 06:42 GMT
காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் இரண்டு நிர்வாகிகளிடம் விசாரணை !

ஜெயக்குமார்

  • whatsapp icon
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சில நாட்களாக விசாரணை மந்தமாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் தீவிரமடைந்துள்ள விசாரணையில் காங்கிரஸ் மாநில மனித உரிமை துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் மருதூர் மணிமாறன் ஆகியோரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News