கழிவறை சுத்தம் மற்றும் புகார்களுக்கு க்யூ ஆர் கோடு அறிமுகம்
ஆனைமலைகரடில், கழிவறை சுத்தம் மற்றும் புகார்களுக்கு க்யூ .ஆர்., கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.;
Update: 2023-12-12 08:53 GMT
ஆனைமலைகரடில், கழிவறை சுத்தம் மற்றும் புகார்களுக்கு க்யூ .ஆர்., கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதி கழிவறை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் புகார்களை க்யூ ஆர் கோடு ஸ்கேனிங் மூலம் தெரிவிக்கும் நிகழ்வினை 23 வது வார்டு ஆனைமலைகரடு பகுதியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு துவக்கி வைத்தார்,நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரிரமேஷ்,செல்வி ராஜவேல்,ராதாசேகர்,நகராட்சி தூய்மை பரப்புரையாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்