பட்டை குறியீடு அறிமுகம்

திருநெல்வேலியில் க்யூ ஆர் வசதி பட்டை குறியீட்டை மின்பொறியாளர் அறிமுகப்படுத்தினார்.

Update: 2024-05-22 09:20 GMT

திருநெல்வேலியில் க்யூ ஆர் வசதி பட்டை குறியீட்டை மின்பொறியாளர் அறிமுகப்படுத்தினார்.


திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் பழைய பேட்டை பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் மின் கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையில் க்யூ ஆர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டை குறியீட்டை உதவி மின் பொறியாளர் அருணன் அலுவலக வளாகத்தில் இன்று (மே 22) காட்சிப்படுத்தினார்.
Tags:    

Similar News