கம்ப்யூட்டர் TALLY இலவச பயிற்சிக்கு அழைப்பு
கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் TALLY இலவச பயிற்சி ஏப்.5ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 13:20 GMT
கம்ப்யூட்டர் பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பிரிவு நத்தம் ரோடில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் கம்ப்யூட்டர் TALLY இலவச பயிற்சி (5.4.2024) முதல் ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது.
இப்பயிற்சி முடித்தவுடன் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர இன்று முதல் முன்பதிவு நடைபெறுகிறது.